வேதன்
தேடல் தொடர்கிறதே...
Wednesday, July 29, 2009
எங்கே அது?
எங்கே வைத்தேன்?
தொலைத்து விட்டேனா?
பெட்டியில்...? பீரோவில்... ?
சட்டைப் பையில்...?
நண்பன் வீட்டில்...?
ஒரு
வேளை வரும் வழியில்...?
அட! என்ன இது ?
தேடலே முடியவில்லை..
எனக்கேது வாழ்க்கை
தொலைப்பதற்கு?!!
2 comments:
நாணல்
July 29, 2009 at 9:13 PM
தொலைக்காததே ஏன் தேடுறே...
Reply
Delete
Replies
Reply
வேதன்
July 30, 2009 at 4:11 PM
எல்லோரும் இப்படித்தான் தேடிக்கிட்டு இருக்கோம்
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
கலைஞனும் ஒரு குழந்தைதான்!
கு
ழந்தையின்
கிறுக்கல்கள்
ஓவியம்
...
பேசும்
மழலை
கவிதை...
குழந்தை
மனம்
எவரையும்
கலைஞ
னாக்கும்
!!!
தொலைக்காததே ஏன் தேடுறே...
ReplyDeleteஎல்லோரும் இப்படித்தான் தேடிக்கிட்டு இருக்கோம்
ReplyDelete